India Languages, asked by gaja74, 5 months ago

மாணவர்கள் நூல்களை------கற்க வேண்டும். *

1.மேலோட்டமாக
2. மாசற
3. மயக்கமுற.​

Answers

Answered by gayathri893346
9

Answer:

மாசற

Explanation:

Answered by sarahssynergy
0

2.மாசற.

Explanation:

  • மாசற  என்ற சொல்லின் பொருள் "குறை இல்லாமல்".
  • அதாவது பிழையின்றி  குற்றமின்றி  பாடங்களை கற்க வேண்டும்.
  • எனவே மாணவர்கள் நூல்களை குறை குற்றம் இல்லாமல் கற்க வேண்டும் என்பதே இதன் பொருள்.
  • மாசற என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .

        மாசு + அற

  • கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று  ஒளவையார் கூறியுள்ளார். எனவே குற்றம் இல்லாமல் மாசற கற்று சிறப்பை அடைவோம்.

மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்

மன்னனின் கற்றோன் சிறப்புடையன் - மன்னற்குத் தன்தேசம் அல்லால் சிறப்பாலை கற்போர்க்குச்

சென்ற இடமெல்லாம் சிறப்பு.

                                                             - ஒளவையார்

Similar questions