வாக்கியத்தில் அமைத்து எழுதுக
1. செல்வம்
2. இளமைப் பருவம்
3. தேர்தெடுத்து
Answers
Answered by
9
1. செல்வம்:
ஒருவன் பெற்ற கல்வியே, அவனது விலைமதிப்பற்ற செல்வம் ஆகும்
2. இளமைப் பருவம்:
கல்வி கற்க சிறந்த பருவம் இளமைப் பருவம் ஆகும்
3.. தேர்தெடுத்து:
வகுப்பாசிரியர், சுந்தர் என்ற மாணவனை வகுப்பு தலைவனாகத் தேர்ந்தெடுத்து அறிவித்தார்.
Similar questions
Hindi,
2 months ago
English,
2 months ago
Computer Science,
4 months ago
English,
10 months ago
Geography,
10 months ago