India Languages, asked by rbanu5669, 4 months ago

1. வாங்க வேண்டும் விற்க கூடாது எதை?
2. ஓடுமாம் வலம் வருமாம் வெளிச்சத்துடன் பறக்குமாம் அவை என்ன?
3. கர்த்தர் வரப்போகிறதை முதலில் அறிவித்தவன் யார்?
4. யுத்தமும் சண்டையும் எதினால் வருகிறது?
5. நியாய தீர்ப்பு எப்படி முளைக்கும்?
6. கர்த்தர் வானம் பூமி இவ்விரண்டையும் எதைப் போல ஆக்குவேன் என்றார்?
7. அந்நிய நாட்டு ராஜா மூலமாக மனைவியை பெற்றுக் கொண்ட எபிரேயன் யார்?
8. இன்பமும் காண்பது கண்களுக்குப் பிரியமுமாமே.
9. குதிரை கழுதை மூடன் இம்மூன்றுக்கும் ஏற்றது எது?
10. காய்கறிகளை சாப்பிடுகிறவன் யார்?
11. பலரின் சாவுக்கு காரணமான நான் எட்டு பேரோடு ஓட்டம் பிடித்தேன் நான் யார்
12. பதினான்கு மிருகங்களை பலியிட்டதாக தேவனிடம் சொன்னது யார்?
13. பாவ மனிதனின் தந்தையாக சொல்லப்பட்டது எது?
14. யார் நெரிஞ்சிலைப் பார்க்கிலும் கருங்கூர்மையானவன்?
15. ஒரே நபரால் மும்முறை சோதனைக்காக பயன்பட்டது என்ன?
16. இயேசுவை பார்த்தவுடன் ஒரே வாக்கியத்தை சொன்ன உடன் பிறப்புகள் யார்?
17. அதிக அரசாட்சி காலத்தை உடைய யூத ராஜா யார்?​

Answers

Answered by Ayishatasfiya
2

Answer:

hey

Explanation:

1. What to buy and what not to sell? 2. What are running and crawling and flying with light? 3. Who was the first to announce the coming of the Lord? 4. What causes war and fighting? 5. How does justice sprout? 6. What did the Lord say he would make the heavens and the earth like these two? 7. Who is the Hebrew who had a wife through a foreign king? 8. Pleasure and seeing is pleasing to the eyes. 9. Which of the following is suitable for horse donkey fool? 10. Who eats vegetables? 11. I ran with eight people who caused the death of many Who am I 12. Who told God that he had killed fourteen beasts? 13. What is said to be the father of sinful man? 14. Who is darker than a crowbar? 15. What was used for the triple test by the same person? 16. Who were the co-born who uttered the same sentence when they saw Jesus? 17. Who is the longest reigning Jewish king?

Similar questions