சொற்றொடரில் அமைத்து எழுதுக,
1, பண்டங்கள்
2ஏற்றுமதி
3. மாற்றம்
Answers
Answered by
2
1. கப்பல், ரயில், விமானம் ஆகியவற்றின் உதவியுடன் பண்டங்கள் உலகம் முழுவதும் பயணிக்க முடியும்.
2. ஒரு பண்டம் பிற நாடுகளுக்கு மாநிலங்களுக்கு அல்லது நகரங்களுக்கு கொண்டு செல்லப்படும்போது அதனை ஏற்றுமதி எனக் கூறப்படுகிறது.
3. அவள் அவளது பெயரை மாற்றம் செய்ய முடிவு செய்தாள்.
Similar questions