World Languages, asked by jayapaljayagiri34461, 2 months ago

விடை
பொருத்துக.
அ) ஆறு
ஆ) அஃது
இ)பற்று
ஈ) எய்து
1) வன்தொடர்க்குற்றியலுகரம்
2) நெடில்தொடர்க்குற்றியலுகரம்
3) இடைத்தொடர்க்குற்றியலுகரம்
4)ஆய்தத்தொடர்க்குற்றியலுகரம்​

Answers

Answered by ItzWhiteStorm
1

விடை:-

அ) ஆறு - 2) நெடில்தொடர்க்குற்றியலுகரம்

ஆ) அஃது - 4)ஆய்தத்தொடர்க்குற்றியலுகரம்

இ)பற்று - 1) வன்தொடர்க்குற்றியலுகரம்

ஈ) எய்து - 3) இடைத்தொடர்க்குற்றியலுகரம்

_____________________________________

Similar questions