English, asked by vikramanrps, 11 months ago

*தமிழ் வார்த்தைகளை கண்டுபிடியுங்கள்...*

1. டு த் கு ம் ன தி ர் ப
2. கோ தி ல் ற வு
3. ட் பு ப் டு ம் நா ர
4. ம் டு தா வி யா மை ன ட் ளை
5. மு க ழி ள் றை வ
6. க் வ கு வு ப் தி ழ ப
7. ளி நா க வெ ள் டு
8. ட் ய சி வ ட ஆ மா ட் ர்
9. ரி த சு ப சோ ய னை
10. வ ள் ன் ல க த ர் னா க
11. ய சி க வா ர தி ள் அ ல்
12. உ து மை ட பொ
13. ழ் நி ச் ர க சி நி ல்
14. து ம் ந மு மா த் ர க
15. டு ல் மொ ம கை லி ட்
16. ர லி நா ம ற் கா
17. ன ஓ ம் வி த மா ள டு
18. ற் உ ப சி ற் ட யி
19. த ந் ம் த ந் ப சொ
20. ம் ப ஆ ர ம் ட​

Answers

Answered by suprayoga2029
45

Answer: 1. குடும்பத்தினர்

2. திறவுகோல்

3. நாட்டுப்புரம்

4. விளையாட்டு மைதானம்

5. வழிமுறைகள்

6. வழக்குப்பதிவு

7. வெளிநாடுகள்

8. மாவட்ட ஆட்சியர்

9. சுயபரிசோதனை

10. தன்னார்வலர்கள்

11. அரசியல்வாதிகள்

12. பொதுஉடமை

13. நிகழ்ச்சிநிரல்

14. முத்து மாநகரம்

15.மல்லிகை மொட்டு

16. மரநாற்காலி

17. விமான ஓடுதளம்

18. உடற்பயிற்சி

19. சொந்தபந்தம்

20.ஆடம்பரம்

Answered by thenameofjesus1212
0

Answer:

Explanation:

8. மாவட்ட ஆட்சியர்

9. சுய பரிசோதனை

11. அரசியல்வாதிகள்

12. பொது உடைமை

13 நிகழ்ச்சி நிரல்

15. மல்லிகை மொட்டு

16. மர நாற்காலி

Similar questions