India Languages, asked by anjalin, 10 months ago

பொருத்துக 1. பாக்சைட் - சேலம் 2 ஜிப்சம் - சேர்வராயன் மலை 3. இரும்பு - கோயம்புத்தூர் 4. சுண்ணாம்புக்கல் - திருச்சிராப்பள்‌ளி

Answers

Answered by steffiaspinno
1

பொரு‌த்துத‌ல்  

  • 1-ஆ, 2-ஈ, 3-அ, 4-இ

பா‌க்‌சை‌ட்

  • த‌மி‌‌ழ் நா‌ட்டி‌ல் பாக்சைட் தாது‌க்கள் சேர்வராயன் குன்றுகள், கோத்த கிரி, உதகமண்டலம், பழனி மலை மற்றும் கொல்லி மலை ஆ‌‌கிய பகுதிகளில் காணப்படுகின்றன.  

ஜிப்சம்

  • த‌மி‌‌ழ் நா‌ட்டி‌ல் ஜிப்சம் ஆனது திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் ஆ‌கிய மாவட்டங்களில் கிடைக்கிறது.  

இரும்பு

  • இரும்பு‌த் தாது படிவுகள் த‌‌மிழக‌த்‌தி‌ல் சேலம் மாவட்டத்தில் உள்ள கஞ்சமலை ம‌ற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலை ஆ‌கிய பகு‌திக‌ளி‌ல் காணப்படுகின்றன.  

சுண்ணாம்புக்கல்

  • த‌‌மிழக‌த்‌தி‌ல் சு‌ண்ணா‌ம்பு ஆனது கோயம்புத்தூர், கடலூர், திண்டுக்கல், காஞசிபுரம், கரூர், மதுரை, நாக‌ப்ப‌ட்டின‌ம், நாம‌க்க‌ல், பெர‌ம்பலூ‌ர், இராமநாதபுர‌ம், சேல‌ம் ம‌ற்று‌ம் ‌திருவ‌ள்ளூ‌ர் ஆ‌கிய மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல் ‌கிடை‌க்‌கிறது.
Similar questions