பொருத்துக. 1. மண்ணரிப்பு - ஆற்றல் சேமிப்பு 2. உயிரி வாயு - அமில மழை 3. இயற்கை வாயு - தாவரப் பரப்பு நீக்கம் 4. பசுமை இல்ல வாயு - புதுப்பிக்கத்தக்க ஆற்றல் 5. CFL பல்புகள் - CO2 6. காற்று - புதுப்பிக்க இயலாத ஆற்றல் 7. திடக்கழிவு - காரீயம் மற்றும் கன உலோகங்கள்
Answers
Answered by
2
don't know Tamil mate........sorry
Answered by
0
பொருத்துதல்
- 1-இ, 2-உ, 3-ஊ, 4-ஆ, 5-அ, 6-ஈ, 7-எ
மண்ணரிப்பு
- தாவரப் பரப்பு நீக்கப்படுவதன் காரணமாக மண்ணரிப்பு ஏற்படுகிறது.
உயிரி வாயு
- விலங்கு மற்றும் தாவரங்களின் கழிவுகள் கார்பன் டை ஆக்சைடு முன்னிலையில் காற்றில்லா சூழலில் சிதைவடையும் போது உயிரி வாயு உருவாகிறது.
இயற்கை வாயு
- இயற்கை வாயு ஒரு புதுப்பிக்க இயலா ஆற்றல் மூலம் ஆகும்.
பசுமை இல்ல வாயு
- பசுமை இல்ல வாயு ஆனது மழை நீரில் கரைந்து அமில மழையினை உருவாக்குகிறது.
CFL பல்புகள்
- CFL பல்புகள் மின் ஆற்றலினை குறைவாக பயன்படுத்தி ஆற்றல் சேமிப்பிற்கு உதவுகின்றன.
காற்று
- காற்று ஒரு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் ஆகும்.
திடக்கழிவு
- காரீயம் மற்றும் கன உலோகங்களை திடக்கழிவிற்கு உதாரணமாக கூறலாம்.
Similar questions