பொருத்துக 1. சார்க்கோமா - வயிற்று புற்றுநோய் 2. கார்சினோமா - அதிகப்படியான தாகம் 3. பாலிடிப்சியா - அதிகப்படியான பசி 4. பாலிபேஜியா - இதயத்தசைகளுக்கு இரத்த ஓட்டமின்மை 5. இதயத்தசை நசிவுறல் நோய் - இணைப்புத்திசு புற்றுநோய்
Answers
Answered by
0
Answer:
Can you write this in English
Answered by
0
பொருத்துதல்
- 1-உ, 2-அ, 3-ஆ, 4-இ, 5-ஈ
சார்க்கோமா - இணைப்புத்திசு புற்றுநோய்
- சார்க்கோமா என்னும் புற்றுநோய் இணைப்பு மற்றும் தசை திசுக்களில் உருவாகிறது.
- எலும்பு, தசைநாண் ஆகியவற்றில் சார்க்கோமா புற்றுநோய் உருவாகிறது.
கார்சினோமா - வயிற்று புற்றுநோய்
- தோல், நுரையீரல், வயிறு, மூளை ஆகிய உறுப்புகளில் ஏற்படும் புற்றுநோய் கார்சினோமா என்று அழைக்கபடுகின்றது.
- எபிதீலியல் மற்றும் சுரப்பிகளின் திசுக்களில் கார்சினோமா புற்றுநோய் உருவாகிறது.
பாலிடிப்சியா - அதிகப்படியான தாகம்
- இன்சுலின் குறைபாட்டினால் அதிகப்படியான தாகம் எடுப்பது பாலிடிப்சியா ஆகும்.
பாலிபேஜியா - அதிகப்படியான பசி
- இன்சுலின் குறைபாட்டினால் அதிகப்படியான பசி எடுப்பது பாலிபேஜியா ஆகும்.
இதயத்தசை நசிவுறல் நோய் - இதயத்தசைகளுக்கு இரத்த ஓட்டமின்மை
- இதயத்தசைகளுக்கு இரத்தம் ஓட்டம் பரவாத நிலை என்பது இதயத்தசை நசிவுறல் நோயின் அறிகுறியாகும்.
Similar questions