பொருத்துக அ) ஆமந்திரிகை – 1) பட்டத்து யானை ஆ) அரசு உவா – 2) மூங்கில் இ) கழஞ்சு – 3) இடக்கை வாத்தியம் ஈ) கழை – 4) எடை அளவு அ) 3142 ஆ)4213 இ)1234 ஈ) 4321
Answers
Answered by
6
3 1 4 2
ஆமந்திரிகை
- மாதவியின் நாட்டிய அரங்கேற்ற விழாவில் குழலின் வழியே யாழிசை, யாழிசைக்கு ஏற்ப மத்தளம், தண்ணுமையோடு இயைந்து முழவு, முழவுடன் இணைந்து இடக்கை வாத்தியம் (ஆமந்திரிகை) என அனைத்து இசைக் கருவிகளும் இசைக்கப்பட்டன.
அரசு உவா
- பல்வேறு பூஜைகள் செய்யப்பட்ட தலைக்கோலினை முரசுகள் முழங்கப் பல்வேறு வாத்தியங்கள் ஒலிக்க, அரசர் மற்றும் அவரின் ஐம்பெருங்குழுவினரும் சூழ்ந்து வரப் பட்டத்து யானை (அரசு உவா) தேரை வலம் வந்து தேரின் மேலுள்ள கவிஞனிடம் தலைக்கோலைக் கொடுக்கும்.
கழஞ்சு
- கழஞ்சு என்ற சொல் ஆனது ஒரு வகை எடை அளவினை குறிக்கும்.
கழை
- கழை என்ற சொல் ஆனது மூங்கிலைக் குறிக்கும்.
Similar questions