பின்வருவன குறித்து சிறு குறிப்பு வரைக 1) ஊரார் 2) சபையார் 3) நகரத்தார் 4) நாட்டார்
Answers
Answered by
0
Answer:
- DON'T UNDERSTOOD
- DON'T UNDERSTOOD
- DON'T UNDERSTOOD
- DON'T UNDERSTOOD
Answered by
0
ஊரார்
- வேளாண் குடியிருப்புகள் நிறைந்த ஊரின் பிரதிநிதிகளாக செயல்பட்ட நில உடைமையாளர்கள் ஊரார் என அழைக்கப்பட்டனர்.
- கோயில்களை பராமரிப்பது, வரியினை வசூலிப்பது, சட்ட ஒழுங்கை பாதுகாப்பது போன்ற பணிகளை ஊரார் செய்தனர்.
சபையார்
- பிராமணர்களின் பிரம்ம தேயக் குடியிருப்புகள் மற்றும் கோயில்களை பராமரிப்பது, கோயில் சொத்துக்களை நிர்வகிப்பது ஆகிய பணிகளை சபையார் செய்தனர்.
நகரத்தார்
- வணிகர்கள் மற்றும் கைவினைக் கலைஞர்கள் ஆகியோர்கள் வசிக்கும் குடியிருப்புகள் நிறைந்த நகரத்தின் பிரதிநிதிகள் நகரத்தார் என அழைக்கப்பட்டனர்.
நாட்டார்
- வேளாண் வகை கிராமங்களில் நிலம் வைத்து உள்ளவர்களின் மன்றம் நாட்டார் என அழைக்கப்பட்டது.
- அரசின் நிர்வாகம், வருவாய், நீதித்துறை சார்ந்த பணிகள் போன்ற பணிகளை நாட்டார் செய்தனர்.
Similar questions
Math,
4 months ago
Social Sciences,
4 months ago
Math,
4 months ago
India Languages,
9 months ago
Science,
9 months ago
Math,
1 year ago
Social Sciences,
1 year ago