மக்கள் கவிஞர் என்று அழைக்கப்படுபவர்---------
1. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
2. பாரதியார்.
3. பாரதிதாசன்.
4. ஆலங்குடி சோமு.
Answers
Answered by
3
Answer:
Option (1) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
Answered by
2
அ) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
Explanation:
- இவரின் இயற்பெயர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். இவரின் பெற்றோர் பெயர்-அருணாச்சலனார் விசாலாட்சி. இவர் பிறந்த ஊர் - தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு என்னும் சிற்றூர். வாழ்ந்த காலம் - 1930-1959.
- இவர் சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார்.
- பாரதிதாசனிடம் கல்வி கற்றார். கற்ற அவரை சிறப்பித்துக் கொண்டார்.எனது வலதுகை என்று பாரதிதாசனால் புகழப்பட்டவர். உழைக்கும் மக்களின் துயரங்களை பாடல்கள் வழி பரவலாக்கினார்.
மிகச்சிறந்த பாடல்கள்
"தேனாறு பாயுது செங்கதிறும் சாயுது
ஆனாலும் மக்கள் வயிறு காயுது"
பயிரை வளர்த்தால் பலனாகும் - அது
உயிரை காக்கும் உணவாகும்".
Similar questions
English,
3 months ago
Hindi,
3 months ago
Biology,
6 months ago
Social Sciences,
1 year ago
English,
1 year ago