CBSE BOARD X, asked by shearp, 6 months ago

"வந்து போனான்" என்பது
தொடர்.
1.பெயரெச்சத்
2.வினையெச்சத்
3.அடுக்குத்
4.விளித்​

Answers

Answered by vishvasak
0

விடை :

வந்து போனான் என்பது வினையெச்சத் தொடர் ஆகும்.

வந்து - வினையெச்சம்.

Similar questions