India Languages, asked by lydia160371, 4 months ago

பொருத்துக
1. எரா
திசைகாட்டும் கருவி
2. பருமல் அடிமரம்
3. மீகாமன் குறுக்கு மரம்
4. காந்த ஊசி - கப்பலைச் செலுத்துபவர்​

Answers

Answered by swetharamesh62
4

Answer

1. எரா – அடிமரம்

2. பருமல் – குறுக்கு மரம்

3. மீகாமன் – கப்பலைச் செலுத்துபவர்

4. காந்த ஊசி – திசைகாட்டும் கருவி

Hope it helps you !!

Mark me as BRAINLIEST

Similar questions