India Languages, asked by piriyagsps2008catsey, 5 months ago

வாக்கியத்தில் சொற்களை அமை :
1. சிந்துசமவெளி
2. பானையோலை
3. அறங்கம்
4. பாதுகாப்பு​

Answers

Answered by paristerasvin
0

Answer:

1) சிந்து சமவெளி சிவனை வழிபடும் சமூகம்.

2) பனையோலையை வைத்து பல பொருட்கள் செய்யலாம்.

3)அரங்கம் என்பது காட்சிப்படுத்தும் தளம்.

4) சிறந்த உடல் பேணல் நோயிலிருந்து பாதுகாக்கும்.

Similar questions