World Languages, asked by prabhakaranyalini, 2 months ago

வினாக்கள்:
1. கும்மி - விளக்கம் தருக
2. ஐம்பெரும் காப்பியங்கள் யாவை?
3. ஐஞ்சிறு காப்பியங்கள் யாவை?
4. ஏதேனும் ஐந்து கலைச் சொற்களை எழுதுக
5. 1 முதல் 10 வரை உள்ள தமிழ் எண்களை எழுதுக
6. நெல் வரகு இதன் தாவர இலை பெயர் யாது
பூவின் ஏழு நிலைகளைக் கூறுக
வலஞ்சுழி எழுத்துகள் யாவை
இடஞ்சுழி எழுத்துகள் யாவை
10.அறிணை, பாகற்காய் ஆகிய சொற்களைப் பிரித்து எழுதுக​

Answers

Answered by IbrahimJamadar238
6

Answer:

The process by which green plants and some other organisms use sun light to synthesize nutrients from carbon dioxide and water is called photosynthesis.

Sorry I don't know this language

Answered by anushree92004
11

Answer:

1) கும்மி பலர் கூடி ஆடும் ஒருவகைக் கூத்து அல்லது நடனம். இது தொன்று தொட்டு வரும் ஒரு நடனக் கலை ஆகும்.

2) சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி என்னும் காப்பியங்கள் ஒருங்கே ஐம்பெருங் காப்பியங்கள் என அறியப்படுகின்றன

3) அறம், பொருள், இன்பம் , வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்களில் ஒன்றோ பலவோ குறைந்து காணப்படும் காப்பியங்கள் ‘சிறுகாப்பியம்’ எனப்பட்டன.

4)Fermentation - நொதித்தல்

File - கோப்பு

Free Encyclopedia - கட்டற்ற கலைக்களஞ்சியம்

Font - எழுத்துரு

Format - வடிவம்

Formula - சூத்திரம் வாய்பாடு

Similar questions