India Languages, asked by rathikavijayakumar9, 5 days ago

ஊ) கீழ்க்காண்பனவற்றிற்கு இரண்டிரண்டு சான்றுகள் தருக :
1. பெயர்ப்பகாப்பதம்
2. வினைப்பகாப்பதம்
3. இடைப்பகாப்பதம்
4. உரிப்பகாப்பதம்
5. பெயர்ப் பகுபதம்
6. வினைமுற்றுப்பகுபதம்
7. பெயரெச்சப்பகுபதம்
8. வினையெச்சப்பகுபதம்​

Answers

Answered by jeevithaca286
0

Answer:

1. மழை, பொழி

2.நட,வா

3.தில்,பிற

4.சால,நனி

5.பொன்னன், குமரன்

6.நடந்தன், நடக்கிறான்,நடப்பான்

7. --

8.உண்ட பையன் , ஓடாத குதிரை

Similar questions