India Languages, asked by vishal0858t, 11 months ago

பகுபத உறுப்பிலக்கனம் கொண்டு . கீழ்வரும் சொற்களை பிரித்து எழுதுக 1 .வளர்ந்த 2.விரிந்த 3.நடந்தான் 4.சரிதான் 5.சொன்னான்​

Answers

Answered by Anonymous
3

Answer:

  1. வளர்+த்(ந்) + த் + அ
  2. விரி+த்(ந்) + த் + அ
  3. நட+த் (ந்) + த் + ஆன்
  4. சரி+த்+ ஆன்
  5. சொல்+ இன் + ஆன்
Similar questions