Business Studies, asked by simrankumariro8, 3 months ago

தொடரில் அமைத்து எழுதுக.
1. பறவை_________
2. விமானம்________
3. முயற்சி_________
4. வானவில்_________
5. மின்மினி__________​

Answers

Answered by NikethKumaran
11

Answer:

1. பறவை பாலத்தின் மீது பறந்து கொண்டிருக்கிறது.

2. ஓர் ஆகாய விமானம் மலைகளின் மேல் வருகிறது.

3. பார், யாரோ அந்த மனிதனின் பணப்பையை திருட முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.

4. அழகான வானவில் விரைவில் மங்கிப்போய்விடும்.

5. பிறகு அவர் பதிலளித்தார்: “அது இரவில் மின்னி மறையும் மின்மினிப் பூச்சியின் ஒளியைப்போன்றது.”

Answered by rmanjrawala1983
1

Answer:

chal be are tu jaa re nikal noobde pheli fursat pe nikal

Similar questions