India Languages, asked by s04328fannielois, 14 hours ago

சான்று தருக:

1) வினைத்தொகை
2) எழுவாய் தொடர்
3) இருபெயரொட்டுப் பண்புத்தொகை
4) இடைச்சொல் தொடர்
5) உவமை தொடர்

Answers

Answered by pawanpadhi867
1

Answer:

hey plese translate this in english

Answered by sonysony28050
1

Answer:

பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் ஆகிய நான்கு சொற்களையும் நாம் பயன்படுத்தும் நிலையில் அதற்குரிய பொது இலக்கணத்தைக் கூறுவது பொது இலக்கணமாகும். இவ்வகையில் ஓர் எழுத்து தனித்து நின்றோ பல எழுத்துகள் தொடர்ந்து நின்றோ பொருள் தருவது சொல் எனப்படும். சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது சொற்றொடர் அல்லது தொடர் எனப்படும்.

பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் ஆகிய நான்கு சொற்களையும் நாம் பயன்படுத்தும் நிலையில் அதற்குரிய பொது இலக்கணத்தைக் கூறுவது பொது இலக்கணமாகும். இவ்வகையில் ஓர் எழுத்து தனித்து நின்றோ பல எழுத்துகள் தொடர்ந்து நின்றோ பொருள் தருவது சொல் எனப்படும். சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது சொற்றொடர் அல்லது தொடர் எனப்படும். தொடர்களைத் 1. தொகைநிலைத் தொடர் - Elliptical Expressions, 2. தொகாநிலைத் தொடர் - Unlliptical Expressions என இரண்டாகப் பகுக்கலாம்.

Similar questions