India Languages, asked by ItzRainDoll, 1 day ago

கலைச்சொல் அறிவோம்

1. ஒலிபிறப்பியல் –
2. மெய்யொலி –
3. மூக்கொலி –
4. கல்வெட்டு –
5. உயிரொலி –
6. அகராதியியல் –
7. ஒலியன் –
8. சித்திர எழுத்து –

Don't spam.
Give correct answer.

#2day Exam completed <( ̄︶ ̄)>​

Answers

Answered by tamilan01
1

1. ஒலிபிறப்பியல் – Articulatory phonetics

2. மெய்யொலி – Consonant

3. மூக்கொலி – Nasal consonant sound

4. கல்வெட்டு – Epigraph

5. உயிரொலி – Vowel

6. அகராதியியல் – Lexicography

7. ஒலியன் – Phoneme

8. சித்திர எழுத்து – Pictograph

HAPPY LEARNING "❤️"

ALL THE BEST FOR YOUR EXAMS✨

Similar questions