History, asked by rosemaryrose513, 1 month ago

எழுத்துக்களுக்குரிய மாத்திரைகளை எழுதுக 1. உழார் 2. நசைஇ 3. அம்மா 4. புத்தகம் 5. ஒளவை 6. அஃகு 7. இந்தியா 8. மாணிக்கம் 9. நெல்லிக்கனி 10. மினுமினுப்பு 11. கெளதாரி​

Answers

Answered by ushakumarisk2020
0

Answer:

தமிழ் இலக்கணத்தில் மாத்திரை எனப்படுவது ஒருவன் இயல்பாகக் கண் இமைக்கும் (சிமிட்டும்) நேரத்தைக் குறிக்கும் அளவாகும். எழுத்துகள் ஒலிக்கப்படும் கால நீட்டத்தைக் குறிக்க மாத்திரை என்னும் கால அளவு பயன்படுகின்றது. நாம் ஒரு பொருளைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே கண் இயல்பாகவே மூடித் திறந்துகொள்ளும். இப்படி நம்மை அறியாமல் கண் இமைத்துக்கொள்ளும் கால அளவுதான் மாத்திரை.

i hope it is a helpful to you

Answered by rakeshkrlaeo2572
0

Answer:

sorry don't know can you write it in hindi or English language

Similar questions