India Languages, asked by nithyaviji, 2 months ago

பிரித்தெழுதுக

1. நோயின்றி
2. குறைவற்ற
3. வெற்றிலை
4.மண்ணீரல்
5.உரமுட்டும்
6.முள்ளிருக்கும்

tamil person pls help me with it

Answers

Answered by dhanyamoorthy61
0

Answer:

நோய் + இன்றி

குறை + அற்ற

வெற்று + இலை

மண் + ஈரல்

உரம் + ஊட்டும்

முள்ளு + இருக்கும்

Similar questions