சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.
1. முன்னேற்றம்
2. புதுமை
3. வாழ்க்கை
4. தொலைக்காட்சி
answer as short answer answer me fast pls pls pls pls
Answers
Answered by
5
Explanation:
not good ok I need correct answer
Answered by
1
சொற்களை வைத்து அமைத்த வாக்கியங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன :
- விடாமுயற்சியுடன் செயல்பட்டு எந்த செயலை செய்தாலும் அது நிச்சயமாக வெற்றிபெற்று நமது வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும்
- முகிலன் சென்று வந்த கண்காட்சியில் நிறைய புதுமையான விளையாட்டு பொம்மைகளை கண்டதாக நேற்று என்னிடம் கூறினான்
- வாழ்க்கை வாழ்வதற்கே. இருக்கும் ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து அன்பை சுற்றி இருப்பவர்களுடன் பகிர்ந்து மகிழ்சியோடு வாழ வேண்டும்
- கண்ணன் தொலைக்காட்சியில் செய்திகளை பார்த்துக்கொண்டிருந்தான்.
- வாக்கியங்கள் என்பது பல சொற்கள் சேர்ந்து இலக்கண விதிகளுக்குட்பட்டு பொருளை உணர்த்தினால் அவ்வமைப்பு தொடர் என்றும் வாக்கியம் என்றும் கூறப்படும்.
- வாக்கியங்கள் உணர்த்தும் கருத்தினைக் கொண்டும், தொடரின் அமைப்பினைக் கொண்டும் தொடர் பல்வேறு வகைகளாக வகைப்படுத்தப்படுகிறது. வாக்கியங்கள் 13 வகைப்படும்.
- இந்த 13 வகைப்படும் வாக்கியங்களை 3 வகை வாக்கியங்களாக பிரிக்கப்பட்டு உள்ளடங்கும். அவை கருத்துவகை வாக்கியங்கள்,அமைப்பு வகை வாக்கியங்கள்,வினை வகை வாக்கியங்கள் ஆகும்.
- சொற்களை வாக்கியங்களாக அமைக்கும் பொழுது அந்த வாக்கியம் இலக்கணப்பிழை மற்றும் எழுத்துப்பிழை இன்றி எழுதுதல் வேண்டும்.
- அத்தகைய வாக்கியங்கள் பொருள் உள்ளதாகவும் படிப்பவருக்கு புரியும்படி அமையப்பெற்றதாக இருக்கும்.
#SPJ2
Similar questions