மன்னன் வந்தான் 1.எழுவாய் தொடர் 2.வினைத் தொடர் 3.அடுக்குத்தொடர் 4.வினைமுற்றுத் தொடர் choose the correct answer
Answers
Answered by
0
எழுவாய் தொடர்
Explanation:
வசனத்தின் கூறுகள் :
- தமிழ் இலக்கணத்தின் படி ஒரு வசனத்தை மூன்று கூறுகளாக வகுக்கலாம்.
- அவை எழுவாய், செயப்படுபொருள், பயனிலை. இதில் எழுவாய் என்பது ஒரு வசனத்தில் செயலைக் குறிக்கும்.
- மேலும் அது சொல்லின் மீது யார்? எது? எவை? போன்ற கேள்விகளை வினவும் பொழுது கிடைக்கும் பதிலே எழுவாய் எனப்படும்.
- எடுத்துக்காட்டாக கண்ணன் பந்து விளையாடினான் என்ற வசனத்தில் 'கண்ணன்' என்ற சொல் யார் விளையாடினான்? என்ற கேள்விக்கு பதிலாக உள்ளது எனவே கண்ணன் என்ற சொல் எழுவாய் ஆகும்.
- அதே போல், இதில் மன்னன் வந்தான் என்பதில் யார் வந்தார்? என்ற வினவலுக்கு பதிலாக மன்னன் என்ற சொல் உள்ளதால் இது எழுவாய் ஆனது.
Similar questions
Computer Science,
4 months ago
English,
4 months ago
Science,
9 months ago
Physics,
1 year ago
Geography,
1 year ago