1.ஆண்டாள் பிறந்த ஊர்?
2.பக்தி இலக்கிய காலம்?
3.ஆண்டாளின் பெற்றார்?
4.ஆண்டாளின் சிறப்பு பெயர்?
Please answer fast
who is answering first and correctly I will mark as brainliest
Answers
Answered by
4
bro...nanum tamil than unga name...entha ooru ninga...ஆண்டாளின் இயற்பெயர் கோதைமதுரைக்கு அண்மையிலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் என்னும் ஊரில் வசித்துவந்த விஷ்ணுசித்தர் (பெரியாழ்வார்) என்னும் அந்தணர் ஒருவரால் ஒரு குழந்தையாக துளசிச் செடியின் கீழ் கிடந்தபோது, ஆண்டாள் கண்டெடுக்கப்பட்டாள். இவ்வந்தணர் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சமேத அரங்கநாதர் கோவிலுக்கு மலர்கள் கொய்து கொடுப்பதைத் தமது கடமையாகக் கொண்டவர். தனக்கெனக் குடும்பம் எதுவும் இல்லாதிருந்த நிலையிலும், கண்டெடுத்த குழந்தையை தனக்கு இறைவனால் வழங்கப்பட்ட கொடை எனக் கருதி வளர்த்து வரலானார். ஆயர் குல பெருமை அறிந்த பெரியாழ்வார் அக்குழந்தைக்கு இட்ட பெயர் கோதை என்பதாகும்.
Answered by
4
Answer:
The following are the physical properties of metal :
- The physical properties make them useful for many purposes. For e.g. Copper is used in making electric wires, gold is used to make jewellery, stainless steel is used to make pots, pans, etc
- Metals react with nonmetals to form ionic bonds. For e.g. Sodium Chloride (NaCl)
- Metals are a good conductor of electricity which means that they can conduct electricity due to the free moving electrons present in them. Copper is used as wiring as it is a good conductor of electricity.
- Metals have high melting points and high boiling points as they have strong metallic bonds.
- All metals are physically lustrous. They have a lustre that makes them shine. Gold is used for making jewellery.
- Metals are hard, they can’t be broken easily and require a lot of energy and strength to break. Iron is used to make cars, buildings, ships, etc.
- Metals weigh a lot as they have a high density. Metals are heavy for their size.
- They don’t have flexibility and have tensile strength. Metals can’t be stretched.
I hope this will be help you.
Similar questions