India Languages, asked by tamilvanan100, 2 months ago

தமிழில் உங்கள் அறிவை சோதிக்க - வார்த்தைகளை கண்டுபிடிங்க பார்க்கலாம்.

1) ம் ச் ஆ ச ம் ய ன் தா ரி
2) னி க் மா ய க ன்
3) ப கு யி ழ ன ங் டி ர்
4) ண தி வ ரு மா ன ர் ம
5) ச மி தி ன் க்
6) சா சி ன் ரி றோ ஆ
7) பு கொ இ ணை ள் கை ப் க்
8) சி ட் ர பு ற் ழி தொ
9) வ ப் து நி ட று ட் ப
10) றை லை கு மு வோ ட
11) சு ண ல் மூ ற ச் தி த்
12) க் ப் ட் ஒ து ழி க ப ட
13) ட் கி ட ப டா தூ லி ர் க் ப்
14) சீ ள் ர் க தி ங் ரு த் த
15) வி தொ ல் ட க க் க க்
16) லி று த ப ட வ யு த் ப் ட் து
17) வ த ர் ந் வ டு கொ ண்
18) நா உ வா க ப ட ரு க் ள் ப் ட்
19) தே ந ந ல க் ம் ல் ட கு
20) பு தி லி த மா த் சா த் ன ன
21) அ இ ரா ங் டி க ம லி ள் க
22) க டு டி க ப து ண் பி க் ப் ட்
23) வு டி மு ன யா தி று இ
24) அ ன் டை தோ வி ல் ந் தே
25) லை தீ ம் ம க் ன ரூ க வ.​

Answers

Answered by vtsashtirajan
8

Answer:

1)ஆச்சரியம் தான்

2)மாயக் க ன்னி

3)பழங்குடியினர்

4)திருமணமானவர்

5)மின்சக்தி

6)சான்றோரின்  ஆசி

7)இணைப்பு கொள்கை

8)தொழிற்புரட்சி

9) நிறுவப்பட்டது

10) குடவோலை முறை

11) மூச்சுத் திணறல்

12. ஒழிக்கப்பட்டது

13. தூக்கிலிடப்பட்டார்

14. சீர்திருத்தங்கள்

15. தொடக்கக்கல்வி

16. வலியுறுத்தப்பட்டது

17. கொண்டு வந்தவர்

18. உருவாக்கப்பட்ட நாள்

19.நல்லதே நடக்கும்

20. புத்திசாலித்தனமான

21. இராமலிங்க அடிகள்

22. கண்டுபிடிக்கப்பட்டது

23. இறுதியான முடிவு

24. தோல்வி அடைந்தேன்

25. மனக்கவலை தீரூம்    

Explanation:

Answered by alagumaheswari963
0

Answer:

நான் தான் ----------- நோயாளிக்குச் சிகிச்சை அளிப்பேன்

Similar questions