India Languages, asked by pmoneeshwar, 7 hours ago

மதிப்பீடு
1. கீழ் - கட்டிலுக்குக் கீழ், கட்டிலின் கீழ் எது சரி?
2. குணத்தைப்பற்றி - சரியான முறையில் எழுது?
3. கூட என்ற சொல்லைக் கொண்டு இரு வாக்கியம் எழுது.
4. சரியானதை தேர்ந்தெடு
அ) எந்த வகுப்புக்கும் போவேன் ஆ) எந்த வகுப்புகளுக்கும் போவேன்
இ) எந்தப் பாட்டும் பாடுவேன்
5. 1.சான்றோருக்குத்தக்க மரியாதை அளிக்க வேண்டும்.
2. சான்றோருக்கு தக்க மரியாதை அளிக்க வேண்டும்.
3. சான்றோருக்கு அளிக்க தக்க மரியாதை, எது சரியான கூற்று.
6. வாக்கியத்தில் அமை (எ.கா) இதயப்பூர்வமான வாழ்த்து.​

Answers

Answered by deveshkumar9563
1

Explanation:

1. அமுதென்று பேர்

I. தொடர்களை மாற்றி உருவாக்குக.

அ) பதவியை விட்டு நீக்கினான் – இத்தொடரைத் தன்வினைத் தொடராக மாற்றுக.

விடை :  பதவியை விட்டு நீக்குவித்தான்.

ஆ) மொழியியல் அறிஞர்கள் திராவிட மொழிகளை ஆய்வு செய்தனர்– இத்தொடரைப் பிறவினைத் தொடராக மாற்றுக.

விடை :  மொழியியல் அறிஞர்கள் திராவிட மொழிகளை ஆய்வு செய்வித்தனர்

இ) உண்ணப்படும் தமிழ்த்தேனே – இத்தொடரை செய்வினைத் தொடராக மாற்றுக.

விடை :  உண்ணும் தமிழ்த்தேனே

ஈ) திராவிட மொழிகளை மூன்று மொழிக் குடும்பங்களாகப் பகுத்துள்ளனர் – இத்தொடரை செயப்பாட்டுவினைத் தொடராக மாற்றுக.

விடை :  திராவிட மொழிகளை மூன்று மொழிக் குடும்பங்களாகப் பகுப்பட்டுள்ளன

உ) நிலவன் சிறந்த பள்ளியில் படித்தார் – இத்தொடரைக் காரணவினைத் தொடராக மாற்றுக.

விடை :  நிலவன் சிறந்த பள்ளியில் படிபித்தான்.

Similar questions