India Languages, asked by lapranavi, 4 months ago

1. மொழிகளின் காட்சிசாலை என்று இந்திய நாடு ஏன் அழைக்கப்படுகிறது 2 தமிழ் மொழியின் தனித்தன்மைகள் யாவை? 3. தமிழ் மொழியின் பால் பாகுபாடு பற்றி விளக்குக 4. தமிழோவியம் பகுதியின் நூல்வெளி பற்றி ஆராய்க 5. தமிழ் மொழியின் சிறப்புகளாக ஈரோடு தமிழன்பன் கூறுவன யாவை? 5. சீர் பெற்ற செல்வமாக தமிழ் விடு தூது கூறுவனவற்றை விலகி 7. தமிழ் விடு தூது -- நூல்வெளி குறித்து ஆராய்க.​

Answers

Answered by ItzBrainlyLords
3

Answer:

மொழி (language) என்பது இணைப்புக் கருவியாகும். இது சிக்கலான தொடர்பாடல் முறைமைகளைப் பெறுவதற்கும் பயன்படுத்துவதற்குமான வல்லமை ஆகும். குறிப்பாக இது இதற்கான மனித வல்லமையைக் குறிக்கும். தனியான ஒரு மொழி மேற்குறித்த முறைமை ஒன்றுக்கான ஒரு எடுத்துக்காட்டு ஆகும். இது ஒரு தொகுதி குறியீடுகளையும், அவற்றை முறையாகக் கையாளுவதற்கான விதிமுறைகளையும் உள்ளடக்குகிறது. மொழி பற்றிய அறிவியல் அடிப்படையிலான கற்கை "மொழியியல்" எனப்படும். சொற்கள் அனுபவங்களைப் பிரதிபலிக்கின்றனவா என்பது போன்ற மொழி மெய்யியல் சார்ந்த விடயங்கள் குறித்து பண்டைய கிரேக்கத்தில் ஜார்சியாசு, பிளேட்டோ ஆகியோர் காலத்திலிருந்தே விவாதிக்கப்பட்டு வந்தன. மொழி உணர்வுகளில் இருந்து தோற்றம் பெற்றதாக ரூசோ போன்றச் சிந்தனையாளர்கள் கருதினர். காந்த் போன்றவர்கள் அறிவார்ந்ததும், ஏரணம் சார்ந்தனவுமான சிந்தனைகளில் இருந்தே மொழி தோன்றியது என்றனர். 20 ஆம் நூற்றாண்டின் மெய்யியலாளரான விட்யென்சுட்டீன் என்பார் மெய்யியல் என்பது உண்மையில் மொழி பற்றிய ஆய்வே என வாதிட்டார்.

Answered by madhumitha4687
0

1. மொழிகளின் காட்சிசாலை என்று இந்திய நாடு ஏன் அழைக்கப்படுகிறது 2 தமிழ் மொழியின் தனித்தன்மைகள் யாவை? 3. தமிழ் மொழியின் பால் பாகுபாடு பற்றி விளக்குக 4. தமிழோவியம் பகுதியின் நூல்வெளி பற்றி ஆராய்க 5. தமிழ் மொழியின் சிறப்புகளாக ஈரோடு தமிழன்பன் கூறுவன யாவை? 5. சீர் பெற்ற செல்வமாக தமிழ் விடு தூது கூறுவனவற்றை விலகி 7. தமிழ் விடு தூது -- நூல்வெளி குறித்து ஆராய்க.

Similar questions