Chinese, asked by jaikrish1873, 1 month ago

அ) கீழ்க்காணும் பேச்சுத் தமிழ்ச் சொற்களைத்
தூய தமிழ்ச் சொற்களாக மாற்றுக.

1. மலையல நனைஞ்சான்
2. கூட்டி தண்ணி தெளிச்சு
3. வூடு கட்டினான்
4. காத்து வீசியது​

Answers

Answered by kannanthangamani7
0

Explanation:

மழையில் நனைந்தான்

தண்ணீர் தெளித்து கூட்டினான்

வீட்டை கட்டினான்

காற்று வீசுகிறது

mark me as brainliest

Similar questions