குலசேகராழ்வார் பாடல் __________ தொகுப்பில் உள்ளது
1திருவியற்பா 2முதலாயிரம் 3பெரிய திருமொழி
உரிய விடையைத் தேர்த்தெழுதுக
நாலாயிரத் திவ்விய பிரபந்தம்
Answers
Answered by
3
vanakkam ^_^
2.muthalaayiram
2.muthalaayiram
Answered by
2
விடை:
குலசேகராழ்வார் பாடல் முதலாயிரம் தொகுப்பில் உள்ளது
விளக்கம்:
குலசேகராழ்வார் சேர நாட்டை ஆண்ட மன்னர். திருமாலிடம் கொண்ட பக்தியினால் அரச பதவியைத் துறந்து அடியார் கூட்டத்தோடு கலந்து பரமன் புகழ் பாடியவர். இவரது காலம் எட்டாம் நூற்றாண்டு.
நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் இவரது பங்களிப்பு பெருமாள் திருமொழி. இது 105 பாசுரங்கள் கொண்டது. இவரது பாடல்கள் நாதமுனிகள் தொகுத்த முதலாயிரம் தொகுப்பில் உள்ளது. இராமாவதாரத்தையும் கிருஷ்ணாவதாரத்தையும் சிறப்பிக்கும் பாடல்கள் இவை. வித்துவக் கோட்டுப்பாசுரங்கள் பிரபந்தத்தின் சிறந்த பகுதிகளில் ஒன்று. வித்துவக்கோட்டுப் பெருமானைப் பாடும் பத்துப்பாசுரங்களிலும் இவர் எடுத்தாளும் உவமைகள் மிக அழகானவை.
Similar questions