India Languages, asked by divyaparaman87, 4 days ago

1.மழை மலை 2.பல்லி பள்ளி 3.கலை கழை களை பொருள் வேறுபாடு அறிந்து எழுதுக.​

Answers

Answered by divyantry27
1

Answer:

வானத்திலிருந்து நீராக வருவது மழை. rain

கற்களால் ஆனது மலை ஆகும். mountain

பல்லி என்பது ஒரு வகையான உயிரினம் மரத்திலும் சுவரிலும் இருக்கும்.lizard

பள்ளி என்றால் நாம் போகும் பள்ளிக்கூடம் ஆகும்.school

Answered by kaushanimisra97
0

Answer:

1) மழை - மேகத்திலிருந்து பொழியும் நீர்; மாரி. (Rain)

  மலை -  சுற்றியுள்ள இடங்களை விட உயர்வாக நிற்கும்          

  ஒரு நில அமைப்பு ; குன்று. (Mountain)

2) பல்லி - செதிலுடைய ஊர்வன வரிசையைச் சேர்ந்த    

   உயிரினம் ; ஒரு பிராணி. (Lizard)

   பள்ளி - பள்ளிக்கூடம் ; பாடசாலை. (School)

3) கலை - நுட்பமானத்  திறமை. (Art)

   கழை - மூங்கில் குழாய். (Bamboo bottle)

   களை -பயிர் அல்லாத தாவரங்கள் /அழகு. (Weed / beauty)

Explanation:

  • மயங்கொலிச் சொற்கள் என்பன தமிழில் ஒரே வடிவிலான எழுத்துருக்களை கொண்டவைகளாகவும், முற்றிலும் வேறுபட்ட பொருள் கொண்டவைகளாகவும் காணப்படும்.
  • இச்சொற்கள் ஒலிப்பின் போது நுண்ணிய வேறுபாடுகளை மட்டுமே கொண்டிருப்பதால் எது சரி, எது தவறு என மயங்க வைப்பவைகளாக இருக்கும். அதனாலேயே இவற்றை மயங்கொலிச் சொற்கள் என்றழைக்கப்படுகின்றன.

தமிழில் உள்ள மயங்கொலிச் சொற்கள் :

  • ல, ழ, ள பொருள் வேறுபாடு
  • ண, ன பொருள் வேறுபாடு
  • ர, ற பொருள் வேறுபாடு

Click here to know more about "மயங்கொலிச் சொற்கள்" :

https://brainly.in/question/31577840

https://brainly.in/question/45528252

Similar questions