India Languages, asked by mokshinaarivuselvan, 1 month ago

1) பச்சை பெட்டிக்குள் வெள்ளை முத்துக்கள் அது என்ன?

2) வலை பின்ன தெரியும் ஆனால் மீன்பிடிக்க தெரியாது அது என்ன?

3) தலை உண்டு உடம்பு இல்லை நான் யார்?

4) கழுத்து இருக்கும் ஆனால் தலை இருக்காது நான் யார்?

5) பல் இருக்கும் ஆனால் கடிக்க மாட்டேன் நான் யார்?​

Answers

Answered by thasneembegamismail
1

Answer:

1) ladies finger

2) needle

3)

4)

5) comb

Explanation:

I don't no the left ans..

and pls mark as the brainliest answer..!

:) ..

Similar questions