India Languages, asked by harisai3994, 2 days ago

நிரப்புக:
1. ‘காந்தியக்கவிஞர்’ என அழைக்கப்படுபவர் _________ 2. தமிழை _____ வழக்கு மொழி என்பர்.
3. ‘உவமைக்கவிஞர்’ என அழைக்கப்படுபவர் ______. 4. ‘காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியடுீ ’ என்று அழைக்கப்படும் விலங்கு ____
5. முத்துராமலிங்கத் தேவரை திரு. வி. கலியாணசுந்தரனார் ______​

Answers

Answered by itsmekruthikak95
1

Explanation:

1. கவிமணி தேசிய விநாயகம்

2.உலகு

3.சுரதா

4.புலி

5. தேசியம் காத்த செம்மல்

Similar questions