அறநெறியாகப் போற்றப்பட வேண்டியவை __________
1ஆடம்பரம், வீண்செலவு 2எளிமை, சிக்கனம் 3அன்பு, அருள்
உரிய விடையைத் தேர்த்தெழுதுக
காந்தியம்
Answers
Answered by
0
விடை:
அறநெறியாகப் போற்றப்பட வேண்டியவை எளிமை, சிக்கனம்
விளக்கம்:
மிக எளிய வாழ்க்கை வாழ்ந்த சான்றோர் காந்தியடிகள் என்பது உலகறிந்த செய்தி. ஒருமுறை அவரது துணைவியார் கஸ்தூரிபாய்காந்தி, ஆசிரமத்திற்குக் காய்கறிகள் வாங்கினார். அப்போது வழக்கத்திற்கு மாறாய் ஓர் அணா அதிகம் செலவு செய்தார். அதற்காகக் காந்தியடிகள் அவரைக் கடிந்துகொண்டார்.
ஆசிரமத்தில் தாமே சமையல் செய்து அனைவருக்கும் கொடுத்தார். கழிப்பறை கழுவுதல் ஒரு கலை என்றார்; தம் கழிவுகளை வேறு ஒருவர் அகற்றவிடாமல் தாமே அகற்றினார். எழுதித் தேய்ந்த ஒரு பென்சிலாய் இருந்தாலும், அதை இழக்க மனம் வராமல் தேடுவார்; சிறு காகிதத்தையும் வீணாக்காமல் அதில் கடிதத்திற்கு மறுமொழி எழுதுவார்.
Answered by
1
⚫விடை :
➡️ எளிமை, சிக்கனம்.
➡️ எளிமை, சிக்கனம்.
Similar questions
Hindi,
7 months ago
English,
7 months ago
English,
7 months ago
India Languages,
1 year ago
Math,
1 year ago