1. கேட்பன கவிதையில் பாரதியார் யாரிடம் முறையிடுகிறார்?
அ) சக்தியிடம் ஆ) முருகனிடம் இ) நான்முகனிடம் ஈ) திருமாலிடம்
2. விடுபட்ட பகுதியைக் குறிக்க உதவும் குறியீடு எது?
அ) காற்புள்ளி ஆ) அரைப்புள்ளி இ) முப்புள்ளி
ஈ) முக்காற்புள்ளி
3. பரிதிமாற் கலைஞரின் இயற்பெயர் என்ன?
அ) நாராயணன் ஆ) சூரிய நாராயண சாஸ்திரி இ) சாஸ்திரி ஐயங்கார் ஈ) பிள்ளைப் பெருமாள்
4. அமுதினை உண்பதற்கு நிகரானது.
அ) செல்வம் பெறுவது ஆ) உறவினைப் பெறுவது இ)சுதந்திரம் பெறுவது ஈ) மக்களைப் பெறுவது
5. ஒரு கந்தல் துணியின் கதை - என்ற கவிதையின் ஆசிரியர் யார்?
அ) வாணிதாசன் ஆ) ஷெல்லிதாசன் இ) கண்ணதாசன் ஈ)பாரதிதாசன்
6. காலத்தின் பேரேட்டைத் திருத்துபவர்
அ) கடவுள் ஆ) மனிதன் இ) ஞானி
ஈ) முனிவர்
7. திசைகளின் நெற்றிகளுக்கு உன் பெயர் பொட்டாகட்டும் எனப் பாடியவர் யார்?
அ) வைரமுத்து ஆ) அப்துல்ரகுமான் 1) மு.மேத்தா ஈ) சிற்பி
8. மனிதனுக்கு வருங்காலத்தை எடுத்துக் கொடுத்து விட்டுச் சென்றது எது?
அ) காகம்
இ) மயில்
ஈ) அன்னம்
9. கற்சிலையாக நின்றவள் யார்?
அ) சீதை ஆ) அகலிகை இ) சூர்ப்பணகை ஈ) தாடகை
10. கந்தசாமிப் பிள்ளை மகளின் பெயர் என்ன?
அ) அல்லி ஆ) பானுமதி
இ) வள்ளி
ஈ) காந்தமதி
Answers
Answered by
0
Answer:
கேட்பன கவிதையில் பாரதியார் யாரிடம் முறையிடுகிறார்
Similar questions