சொற்றொடரில் அமைத்து எழுதுக.
1.கற்றவர்
2.அணிகலன்
Answers
Answered by
9
1.) கற்றவர் எங்கு படித்தாலும் நன்றாக படிப்பார்கள்.
2.) எனக்கு அணிகலன் அணிய பிடிக்கும்.
Answered by
57
1) கற்றவர் – கல்வி கற்றவரே உலகில் உயர்ந்தவர்.
2) அணிகலன் – மனிதனுக்கு உண்மையான அணிகலன் கல்வி ஆகும்.
___________ X ________
- இந்த பதில் உங்களுக்கு உதவியதா ?
Similar questions