கோடிட்ட இடங்களை நிரப்புக
1 உலகளவில் தமிழ்நூல்கள் அதிகமுள்ள நூலகம்
2 நாறுவ என்னும் சொல்லின் பொருள்
விதையாமை என்னும் சொல்லின் இலக்கணக்குறிப்பு
தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர்
5 தொடை என்ற சொல்லின் பொருள்
5.தளை வகைப்படும்.
7 காய் முன் நேர் வருவது.
தளை ஆகும்
சாரதா சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு
ஆகிழ்க்காணும் குறுவினாக்களுக்கு விடையளி
9. சங்ககாலப் பெண்பாற் புலவர்களின் பெயர்கள் நான்கினை எழுதுக.
ம. காய்க்கும் - பகுபத உறுப்பிலக்கணம் தருக
1. அறிஞர் அண்ணா ஆசிரியராகப் பணிபுரிந்த இதழ்களின் பெயர்களை எழுதுக
11. அசை என்றால் என்ன? எத்தனை வகைப்படும் அவை யாவை?
13. யாப்பின் உறுப்புகள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
இ.பின்வரும் சிறுவினாக்களுக்கு விடையளி
14. வஞ்சப்புகழ்ச்சி அணியைச் சான்றுடன் விளக்குக
15. பிறர்பழியும் தம்பழியும் நாஸாவர் தாணுக்கு
உறையதி என்னும் உலகு
இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு தருக
ஈ. அடிபிறழாமல் எழுதுக
15. பூவாது எனத் தொடங்கி உணர்வு என முடியும் சிறுபஞ்சமூலப் பாடல்வரிகளை
அடிபிறழாமல் எழுதுக
உ கடிதம் எழுதுக
1. உங்கள் பள்ளி நூலகத்திற்குத் தமிழ் தமிழ்-ஆங்கிலம் என்னும் கையடக்க அகராதி
பத்துப்படிகளைப் பதிவஞ்சலில் அனுப்புமாறு நெய்தல் பதிப்பகத்திற்கு ஒரு கடிதம்
Answers
A. 1. பழமை மாறா மதுரை பாண்டியன் நூலகம்
2. முளைப்ப
3. விடைக்காமலே
4.முத்துலட்சுமி ரெட்டி.
5. பல்பொருள் ஒரு மொழி
17. அனுப்புநர்
Ur name
நூலகப் பொறுப்பாளர்,
டான்போஷ்கோ பள்ளி,
காந்தி நகர்,
சென்னை.
பெறுநர்
பதிப்பக உரிமையாளர்,
நெய்தல் பதிப்பகம்,
வடக்குத் தெரு,மதுரை-625020.
மதிப்பிற்குறிய பதிப்பக உரிமையாளருக்கு,
பொருள்:அகராதி நூல் அனுப்புதல் சார்பு,
நான் டான்போஷ்கோ பள்ளி நூலகத்தில் பொறுப்பாளராகப் பணியாற்றி வருகிறேன் .எங்கள் நூலகத்தில் ஏராளமான புத்தகங்கள் உள்ளன.ஆனால் தமிழ்-தமிழ்-ஆங்கிலம் என்னும் கையடக்க அகராதி நூல் இல்லை. நூலகத்திற்குப் படிக்க வரும் மாணவர்கள் இவ்வகராதி தேவைப்படுகிறது.
எனவே தாங்கள் தங்கள் பதிப்பகம் வெளியிட்டுள்ள தமிழ்-தமிழ்-ஆங்கிலம் என்னும் கையடக்க அகராதி நூல் பத்தினைப் பதிவஞ்சலில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அனுப்ப வேண்டிய நூல்:தமிழ்-தமிழ்-ஆங்கிலம்
எண்ணிக்கை:10
அனுப்ப வேண்டிய முகவரி:
திருமதி.லித்ய சிபி,
நூலகப் பொறுப்பாளர்,
டான்போஷ்கோ பள்ளி,
காந்தி நகர்,சென்னை.
தாங்கள் அனுப்பும் புத்தகங்களுக்கான தொகையினைக் காசோலைமூலம் அனுப்பி வைக்கிறேன்.
நன்றி
can be friends Have a great day