1. முதலெழுத்து யாவை?
2. சார்பெழுத்து என்றால் என்ன?
Answers
Answer:
1,•'அ' முதல் 'ஒள' வரை உள்ள உயிர் உள்ள எழுத்துக்கள் பன்னிரண்டாகும். 'க்' முதல் 'ன்' வரையுள்ள மெய்யெழுத்துக்கள் பதினெட்டாகும். ஆக, இவ்விரு வகை எழுத்துக்கள் முப்பது முதல் எழுத்துக்கள் ஆகும்.
•முதலெழுத்துக்கள் முப்பதும் இல்லாமல் தமிழ் இல்லை.மேலும் இவ்வெழுத்துக்கள் உயிர் மெய் எழுத்துக்கள் பிறப்பதற்கு காரணமாய் இருந்தாலாலும் முதலெழுத்துகள் எனப்பட்டன.
2.மொழியை எழுதப் பயன்படுவது எழுத்து. இந்த எழுத்துக்களால் எழுதப்பட்ட மொழியில் குறிப்பிட்ட சில எழுத்துக்கள் மொழியில் சார்ந்திருக்கும் இடத்தால் ஒலிக்கும் மாத்திரை குன்றும். செய்யுளில் மாத்திரை குன்றும் இடங்களில் சில எழுத்துக்கள் கூட்டியும் எழுதப்படும்.
இப்படிச் சார்பால் தன் இயல்புத்தன்மை மாறும் எழுத்துக்களை முன்னோர் சார்பெழுத்துக்கள் என்று கூறினர்.
HOPE THIS HELP YOU
IF YOU LIKE THIS ANSWER LIKE
AND MARK ME AS BRAINLIEST
THANK YOU
I AM TAMIL IF YOU NEED MORE ANSWERS FOLLOW ME