India Languages, asked by nithyaviji, 4 months ago

1. முதலெழுத்து யாவை?
2. சார்பெழுத்து என்றால் என்ன? ​​

Answers

Answered by sabarianugraha
1

Answer:

.உயிர் எழுத்து 12 ,

மெய் எழுத்து 18

ஆகிய முப்பது எழுத்துகள் 30 முதலெழுத்து

எழுத்துக்களை சார்ந்து இருப்பது சார்பெழுத்து 10 வகை சார் பெழுத்து

Similar questions