India Languages, asked by renugajaishankar, 1 month ago


1. இரு சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபுகள் மறைந்து வந்து பொருள் தருமானால் அது _______ எனப்படும்.

2. தொகை நிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?

3. காலம் கரந்த பெயரெச்சம்________.

4.சிறப்புப் பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் நிற்க இடையில் ஆகிய என்னும் உருபு மறைந்து வருவதை ________ பண்புத்தொகை என்பர்.

5. உவமைத் தொகைக்கு ஒரு எடுத்துக்காட்டு தருக.

பொருத்துக.

6.எழுவாய்த் தொடர் - சாலவும் நன்று

7.விளித்தொடர் - வரைந்த ஓவியம்

8.பெயரெச்சத் தொடர் - நண்பா படி

9.வினைமுற்றுத் தொடர் - மல்லிகை மலர்ந்தது

10.உரிச்சொல் தொடர் - சென்றனர் வீரர்.​

Answers

Answered by pankajsaini539
0

sorry i dont no

good morning all friends

Similar questions