World Languages, asked by shivanya200614, 3 months ago

1) அறிவு +உடைமை (சேர்த்து எழுதுக)

2) தேசம் ( பொருள் தருக )​

Answers

Answered by Anonymous
1

Explanation:

1) அறிவுயுடைமை

2) தேசம் : என்பது பெரும்பாலும் ஒரே மொழியை தாய்மொழியாய் கொண்ட இனக் குழுக்கள் வாழும் தாய்நிலப் பகுதிகளாகும்.. மேலும் ஒரே சமயம், ஒரே இனம், தொடர்ந்து வரும் வரலாறு,பாரம்பரியமாக வாழ்ந்துவருகிற பூமி ஆகியக் கூறுகளையும் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.

Similar questions