Math, asked by srinithiponnusamy200, 3 months ago


எ. கீழ்க்காணும் சொற்றொடரில் உள்ள பிறமொழிச்சொற்களை தமிழ் சொற்களாக
மாற்றுக :

1. பூங்குழலி டி.வி பார்த்தாள்.
2. நான் என் தாத்தா வீட்டிற்கு பஸ்ஸில் சென்றேன்.
3. வானில் ஏரோபிளேன் சென்றது.​

Answers

Answered by sr308510
0

Answer:

  1. பூங்குழலி தொலைக்காட்சி பார்த்தாள்
  2. நான் என் தாத்தா வீட்டிற்கு பேருந்தில் சென்றேன்
  3. வானில் வானூர்தி சென்றது
Similar questions