Science, asked by srvsbr5, 2 months ago

1. காந்தத்தன்மையை எப்பொழுதும் இழக்காத காந்தங்கள்
நின்னா
2. காந்தத்தினைச் சுற்றியுள்ள காந்த விசை உணரும் பகுதி
ஆகும்.
ஆகும்.
3. சட்டக் காந்தத்தைப் பிளக்கும் போது --50-குறையும்.
4. ஃபெர்ரோ காந்தப் பொருள்கள் பாரா காந்தப் பொருளாக மாற்றம் அடையும் வெப்பநிலை
வெப்பநிலை ஆகும்.
5. பூமியில் காணப்படும் வலிமையான திறன் மிகுந்த காந்தங்கள்
6. அலுமினியம், நிக்கல், கோபால்ட் ஆகியவற்றின் உலோகக்கலவையிலான காந்தத்தின்
பெயர் பெயர்? எவ்வகைக் காந்தம்?
7. காந்தத்தின் ஒத்தத் துருவங்கள் ஒன்றை ஒன்று
8. காந்தத்தில் எப்பொழுதும் இணைகளாக சேர்ந்தே இருப்பது
ஆகும்.
9. அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருள்களில் எவற்றிலெல்லாம் காந்தம்
பயன்படுத்தப்படுகிறது?
10. சட்டக்காந்ததில் உள்ள காந்தபுலத்தின் திசை எத்திசையில் அமையும்?​

Answers

Answered by rajeshvignesh708
0

1. இயற்கை காந்தம்

2. காந்த புலம்

3. 50

4. வெப்பநிலை

5. இயற்கை காந்தம்

6. உலோக காந்தம்

7. விலக்கும்

8. இயற்கை காந்தம்

9. வாகனம்

10. வடக்கு - தெற்கு

Similar questions