India Languages, asked by pparimala896, 4 months ago

ஏற்ற குறியிட்டு எழுது
1. குறிஞ்சிக்கு ஒரு கபிலன் முல்லைக்கு ஒரு பேயன்
2. ஐவகை நிலங்கள் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை
3. குரங்கப்பன் மாசக்கையன்
4. கல்வியா வீரமா செல்வமா
5.
வா வா தனி தமிழே தரணிபோற்றும் மா மணியே.​

Answers

Answered by moorthyamutha8
4

Answer:

2.ஐவகை நிலங்கள் குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை.

Similar questions