India Languages, asked by maragatha1988, 1 month ago


பின்வரும் உவமைத்தொடர்களையும் மரபுத்தொடர்களையும் வாக்கியத்தில் எழுதுக

1. வாழையடி வாழையாக

2. உடலைப் பிரிந்த உயிர் போல

3. பசுமரத்து ஆணி போல

4. கிணற்றுத்தவளை போல

5.கானல் நீர்​

Answers

Answered by Arun200456
8
  1. து குடும்த்திர் வாழைடி வாழையா ந் கோவிலை பராமரித்து வருகின்றனர்.
  2. தமிழ் ஆசிரியர் வகுப்பில் நான் உடலை பிரிந்த உயிர் போல அமர்ந்திருந்தேன்.
  3. வாத்தியார் நடத்திய பாடம் என் மனதில் பசுமரத்து ஆணியை போல பதிந்து.
  4. மக்கள் தேர்தலில் கிணற்று தவலை போல அறியாமையுடன் வாக்களித்தனர்.
  5. எனது வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது கானல் நீர் பால் இருக்கிறது.

Answered by AryanAkshat72
1

Explanation:

༆ Mɑrk me ɑs brɑin list ɑnswer ࿐

Attachments:
Similar questions