இரட்டைக்கிளவிகளை வாக்கியங்களில் பயன்படுத்தி எழுதுக.
1. நிலச்சரிவினால் மாடி வீடு
வென இடிந்து விழுந்தது.
2. மாவீரன் ஒருவன் சாட்டையால் குதிரையை
என்று அடித்தான்.
3. அறையின் கதவை யாரோ
வெனத் தட்டும் சத்தம் கேட்டுக் குழந்தை
4. பாழடைந்த கல்வீடு ஒன்று புயல் காற்று வீசியதால்
வெனச் சரிந்து
விழுந்தது.
5. மழையில் நனைந்து ஓடி வந்த சிறுவர்கள் வீட்டுக்கதவை
வெனத்
தட்டித் தங்களின் பெற்றோரை அழைத்தனர்.
5. மாலதி தோட்டத்தில் நடந்தபோது
வெனும் ஓசை கேட்டது.
7. அம்மா வாங்கிய வெள்ளிப்பாத்திரங்கள்
வென மின்னின.
8. வேலைகளை முறையாகச் செய்யாத பணியாளர்களிடம் முதலாளி
வெனப் பேசிக் கண்டித்தார்.
9. வீட்டினுள் புகுந்த திருடன் அறையின் கதவை
வௌத்
தட்டினான்.
Answers
Answered by
0
9.வீட்டினுள் புகுந்த திருடன் அறையின் கதவை தட தட வௌத்
தட்டினான்.
Similar questions