India Languages, asked by hamsa2662, 2 months ago

தமிழ்

கீழ்காணும் வினாக்களுக்கு ஏற்ற விடை எழுதுக.

1. முதல் விடுதலை முழக்க வீரர் யார்? ஏன்?

2. வேலு நாச்சியார் எவ்வாறு சிவகங்கைச் சீமையை மீட்டார்?


Answers

Answered by TwinkleTwinkle21
10

Answer:

2 ) வேலு நாச்சியார் தனது படைகளை இரண்டாகப் பிரித்து ஒரு படைக்கு சின்ன மருதை தளபதியாகவும், இன்னொரு படைக்கு பெரிய மருதுவுடன் இணைந்து வேலு நாச்சியார் தலைமை வகித்தார். சின்னமருது தலைமையிலான படை திருப்பத்தூரில் இருந்த வெள்ளையர் படைகளை வீழ்த்தியது.

Similar questions