ஆ) கீழ்க்காணும் சொற்றொடர்களைப் பொருத்தமான வினைச்சொற்கள் நிரப்புக .
1.குமரன் பறவையின் மீது கல் -------------------.
2.உழவன் தன் பசுவிற்கு புல் ----------------------.
3.கீதா நாள்தோறும் செய்தித்தாளை ---------------------.
4.திருடன் காவலரை பார்த்ததும் ---------------------.
5.பூனை சமையலறையில் பாத்திரங்களை --------------------.
6.நான் மலர்களின் நறுமணத்தை ----------------------.
7.உழவன் நிலத்தை --------------------.
8.கார்மேகத்தை கண்ட மயில் --------------------------.
9.மலர்விழி தன் தோழிக்குக் குடையை -------------------------.
10.ஹேமா எப்போதும் நொறுக்குத்தீனி ---------------------.
Answers
Answered by
0
Answer:
1.குமரன் பறவையின் மீது கல் ----எறிந்தான்---------------.
2.உழவன் தன் பசுவிற்கு புல் ------ கொடுத்தார்----------------.
3.கீதா நாள்தோறும் செய்தித்தாளை ----படிப்பாள்-----------------.
4.திருடன் காவலரை பார்த்ததும் ----ஓடினான்-----------------.
5.பூனை சமையலறையில் பாத்திரங்களை -----தள்ளிவிட்டது--------------.
6.நான் மலர்களின் நறுமணத்தை --------மணந்தேன்--------------.
7.உழவன் நிலத்தை -------உழவு செய்தார்-------------.
8.கார்மேகத்தை கண்ட மயில் -------வாலை விரித்தது-------------------.
9.மலர்விழி தன் தோழிக்குக் குடையை -----கொடுத்தாள்--------------------.
10.ஹேமா எப்போதும் நொறுக்குத்தீனி ------சாப்பிடுகிறாள்---------------.
Similar questions