Art, asked by vimaljegi, 26 days ago

ஆ) கீழ்க்காணும் சொற்றொடர்களைப் பொருத்தமான வினைச்சொற்கள் நிரப்புக .
1.குமரன் பறவையின் மீது கல் -------------------.
2.உழவன் தன் பசுவிற்கு புல் ----------------------.
3.கீதா நாள்தோறும் செய்தித்தாளை ---------------------.
4.திருடன் காவலரை பார்த்ததும் ---------------------.
5.பூனை சமையலறையில் பாத்திரங்களை --------------------.
6.நான் மலர்களின் நறுமணத்தை ----------------------.
7.உழவன் நிலத்தை --------------------.
8.கார்மேகத்தை கண்ட மயில் --------------------------.
9.மலர்விழி தன் தோழிக்குக் குடையை -------------------------.
10.ஹேமா எப்போதும் நொறுக்குத்தீனி ---------------------.​

Answers

Answered by slathamaharajan
0

Answer:

கீழ்க்காணும் சொற்றொடர்களைப் பொருத்தமான வினைச்சொற்கள் நிரப்புக .

1.குமரன் பறவையின் மீது கல் ------------எரிந்தான்.-------.

2.உழவன் தன் பசுவிற்கு புல் ---------------கொடுத்தான்-------.

3.கீதா நாள்தோறும் செய்தித்தாளை ----படிப்பாள்-----------------.

4.திருடன் காவலரை பார்த்ததும் --------------பயந்தான்-------.

5.பூனை சமையலறையில் பாத்திரங்களை -----------உடைத்தது---------.

6.நான் மலர்களின் நறுமணத்தை ------------------ரசித்தேன்.----.

7.உழவன் நிலத்தை -------------உழந்தான்.-------.

8.கார்மேகத்தை கண்ட மயில் -------------------நடனம் ஆடியது.-------.

9.மலர்விழி தன் தோழிக்குக் குடையை ----------கொடுத்தாள்.---------------.

10.ஹேமா எப்போதும் நொறுக்குத்தீனி ---------------உண்பாள்.------.

Similar questions